Wednesday 20 August 2014

ஒரு நாட்டின் வரலாற்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நாட்டில் உள்ள பழங்காலத்தில் கட்டப்பட்ட சிற்பங்கள் , கோட்டைகள் ஆகியவற்றை நன்றாக படிக்க வேண்டும் . அது போல இந்தியாவின் வரலாற்றில பல மன்னர்கள் வாழ்ந்து இருக்கின்றனர் . அவர்கள் காலத்தில் பல அற்புதமான கட்டிடங்களைக் கட்டினர் . அது இன்னும் அழகாக மேலோங்கி கம்பீரமாக இருக்கிறது . அவ்வாறு கட்டப்பட்ட சில கோட்டைகளைக் கீழ்க் காண்போம் .

1 )
மெஹ்ராங்கர் கோட்டை - ஜோத்பூர்

பாறைகள் மீது எழுப்பப்பட்ட இந்த கோட்டை , நகரத்தில் இருந்து 400 அடிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது .
2 ) குவாலியர் கோட்டை - குவாலியர் 
3 ) கொல்கொண்டா கோட்டை - ஹைதராபாத் 
4 ) ஆக்ரா கோட்டை - ஆக்ரா 


மொகலிய மன்னர்களால் 16 ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்டது
5 ) அம்பர் கோட்டை - ஜெய்ப்பூர் 
6 ) சிட்டோகார்ஹ் கோட்டை - சிட்டோகார்ஹ்


7 ) செங்கோட்டை - டில்லி 
8 ) முருட் ஜஞ்சிரா கோட்டை - ரேய்காட்