Friday 22 August 2014

BSNL சொத்து விபரம் அறிந்து கொள்க . . .

நமது BSNL சொத்து விபரம் பற்றிய கேள்வியை இந்திய பாராளு மன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த விபரம் அறிந்து கொள்க . .
BSNL- சொத்து 
நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின்  அளவு 48,52,02,459சதுர அடிகள். 11,128.497 ஏக்கர் உள்ளது எனவும், 
நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுரஅடிகள். 301.6802 ஏக்கர் உள்ளது எனவும் . . .
நாடாளுமன்றத்தில் அமைச்சர்  தகவல் தெரிவித்துள்ளார்.