Wednesday 27 August 2014

மாநிலச் செயலரின் உண்ணாவிரதப்போராட்டம் தள்ளிவைப்பு

தந்தைக்கு உடல்நிலை சரியில்லையென்று CGM அவர்கள் திடீரென்று ஹைதராபாத் சென்றுவிட்டதால்  நாளை சென்னை CGM அலுவலகத்தில் நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் செப்டம்பர் 4ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.