Tuesday 2 September 2014



  டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு 


திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 87 இடங்களுக்கு டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 

14
இடங்கள் (பொது - 10, ஒபிசி - 2, எஸ்சி - 1, எஸ்டி - 2). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள்

. 
தகுதி: 
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 
9
இடங்கள் (பொது - 6, ஒபிசி - 2, எஸ்சி - 1). இதில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள். 
தகுதி: 
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் டிப்ளமோவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
3. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
2
இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள். 

தகுதி: 
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோவில் 60 சதவீத தேர்ச்சி.

4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
1
இடம் (பொது). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள். 
தகுதி: 
கெமிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

5. சயின்டிபிக் அசிஸ்டென்ட்:
2
இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள். 
தகுதி: 
வேதியியல் பாடப்பிரிவில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.எஸ்சி. பட்டம்.
6. லைப்ரரி அசிஸ்டென்ட்:
1
இடம் (பொது). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள். 
தகுதி: 
பட்டப்படிப்புடன் எம்எல்ஐஎஸ் பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

7. டிரெய்ன்டு கிராஜூவேட் டீச்சர்ஸ்:
1
இடம் (ஒபிசி). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள்.
தகுதி:
குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம். பட்டப்படிப்பில் வரலாறு அல்லது புவியியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் 'சிபிஎஸ்இ' நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்) தேர்ச்சி.

8. டிரெய்ன்டு கிராஜூவேட் டீச்சர்ஸ்:
1
இடம் (ஒபிசி). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 

வயது:35க்குள். 
தகுதி: 
குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இந்தி பாடத்தில் பட்டப்படிப்பை முடித்து மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி.

9. பிரைமரி டீச்சர்:
5
இடங்கள். (பொது - 3, ஒபிசி - 1, எஸ்சி - 1). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
30
க்குள். 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 மற்றும் மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 
www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.9.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 10.9.2014.

ஐடிஐ தகுதிக்கு விண்வெளி மையத்தில் டெக்னீசியன் பணியிடங்கள் விவரம்:
1. பிட்டர்: 
16
இடங்கள். (பொது-9, ஒபிசி-6, எஸ்சி-1). 

தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ அல்லது என்டிசி அல்லது என்ஏசி சான்றிதழ்.
2. எலக்ட்ரானிக் மெக்கானிக்:
12
இடங்கள் ( பொது-7, ஒபிசி-4, எஸ்சி-1). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.

3. கெமிக்கல் ஆபரேட்டர் (மெயின்டெனன்ஸ் மெக்கானிக்):
4
இடங்கள் (பொது) 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெயின்டெனன்ஸ் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்

4. கெமிக்கல் ஆபரேட்டர் (இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்)
1
இடம் (ஒபிசி) 
தகுதி:
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.

5. கெமிக்கல் ஆபரேட்டர் (லேபரட்டரி அசிஸ்டென்ட்)
1
இடம் 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளான்ட்) டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.
6. எலக்ட்ரீசியன் :
4
இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.

7. மெஷினிஸ்ட்:
2
இடங்கள் (ஒபிசி). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ/என்டிசி/ என்ஏசி சான்றிதழ்.
8. எலக்ட்ரோபிளேட்டர்ஸ்:
1
இடம் (பொது). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரோபிளேட்டர் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.
9. பைபர் ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக்ஸ்:
1
இடம் (பொது). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்/மெஷினிஸ்ட்/டர்னர்/ மோல்டர் ஆகிய டிரேடுகளில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ் மற்றும் எப்ஆர்பியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு.
10. போர்ஜர் மற்றும் ஹீட் டிரிட்டர்:
1
இடம் (பொது). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் போர்ஜர் மற்றும் ஹீட் டிரீட்டர் டிரேடில் ஐடிஐ/என்டிசி/ என்ஏசி சான்றிதழ்.
11. போட்டோகிராபி:
1
இடம் (பொது). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.
12. டர்னர்:
1
இடம் (பொது). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.
13. இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்:
1
இடம் (பொது). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.
மேற்கண்ட பணிகளுக்கு சம்பளம்:
ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

டிராப்ட்ஸ் மேன்- பி:
 
மெக்கானிக்கல் : 
2
இடங்கள் (பொது-1, ஒபிசி-1). 
தகுதி: 
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மென் (மெக்கானிக்கல்) டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ். 
சம்பளம்: 
ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2 ஆயிரம்.

பயர்மேன்-:
2
இடங்கள் (பொது-1, ஒபிசி-1). 
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. 
உடல் தகுதிகள்: 
உயரம் 165 செ.மீ., எடை: 50 கிலோ, மார்பளவு: 81-86 செ.மீ.,
www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.9.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 12.9.2014.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

SENIOR ADMINISTRATIVE OFFICER, 
RECRUITMENT - REVIEW SECTION, 
VIKRAM SARABHAI SPACE CENTRE, 
ISRO POST, ATF AREA, 
THIRUVANANTHAPURAM 695 022.