Monday 6 October 2014

ஜபல்பூரில் சங்கமிப்போம் !!



ஜபல்பூரில் சங்கமிப்போம் !!    

                     

NFTE-BSNL  மீண்டும் அங்கீகாரம் பெற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு !

 
அங்கீகாரம் பெற போராடிய பாடுபட்ட தலைவர்களை வாழ்த்துவோம் !! பாராட்டுவோம் !! 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அகில இந்திய மாநாட்டில் சங்கமிப்போம் !!

BSNL
காக்க வேண்டும் !! ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்தல் , போனஸ், அடுத்த ஊதிய மாற்றம் ஆகியவற்றை பெற வேண்டும் !! 

அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராட்ட பாதையில் பீடு நடை போட திட்டமிட ஜபல்பூரில் சங்கமிப்போம் !!