Tuesday 25 November 2014

27-11-14 வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !!



இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதுமில்லை என்ற காரணத்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் ! அனைவரும் பங்கேற்போம் ! போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம் !