Thursday 20 November 2014

ERP TESTING !




  

நமது ஊழியர்களின் சம்பள வங்கி கணக்கில்ரூ.10/-வரவுவைக்கப்படுகிறது.
அதை யூனியன் வங்கி நமது செல்  தொலைபேசியில்  தகவல் தரும்.
வங்கி கணக்கில் அந்த ரூ.10/- சேர்ந்துள்ளதா என்று அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக வங்கி கணக்கை சரி பார்க்கவும்
இல்லை என்றால் கணக்கு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும் !