Wednesday 24 December 2014

தந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24

வரலாற்று குறிப்பு : 
1879 செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார்.
1898 – நாகம்மையாரை மணந்தார்.
1904– காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1919– இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.                         1922– மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929– தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த நாயக்கர் என்பதைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார்.
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் திராவிட கழகம் என மாற்றப்பட்டது.
1948 ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து                                கொண்டார்.
1949 –அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு திராவிட கழகம் கட்சி தொட
1973– பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.          தந்தை பெரியாரின் சமுதாய தொண்டுகளை இந் நாளில் நினைவு கூறுவோம்.