Sunday 14 December 2014

யூனியன் வங்கி 
புரிந்துணர்வு நீட்டிப்பு 
UNION BANK OF INDIA MOU RENEWAL 

BSNL ஊழியர்கள்  கடன் பெறுவதற்காக  
யூனியன் வங்கியுடன் போடப்பட்ட 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
03/11/2014 தேதியுடன் முடிவடைந்திருந்தது
தற்போது மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தோழர்கள்

 15/12/2014 திங்கள்கிழமை முதல் கடன் பெறலாம்.