Sunday 28 September 2014

பணி நிறைவு


JAC



கூட்டு நடவடிக்கைக்குழு 
தஞ்சை மாவட்டம் 
   
         போனஸ் வழங்கக்கோரி...
தீராத பிரச்சினைகளை..
தீர்க்கக்கோரி.. 
செப்டம்பர்  30
நாடு தழுவிய 
வெளிநடப்பு 

30/09/2014 - செவ்வாய்க்கிழமை
காலை 11.00 மணி முதல் 
பிற்பகல் 01.00 மணி வரை...

தோழர்களே...
நியாயமற்ற நிர்வாக நடப்பைக் கண்டித்து..
வேகம் கொண்டு,கோபம் கொண்டு..
செய்திடுவோம் வெ ளி ப் பு ..

Thursday 25 September 2014

"மங்கள்யான்



"மங்கள்யான்' பயணம் வெற்றி: புதிய வரலாறு படைத்தது இந்தியா
    1. எஸ்.ராதாகிருஷ்ணன்
·         2. மயில்சாமி அண்ணாதுரை
·         3. எஸ்.ராமகிருஷ்ணன்
·         4. சிவகுமார்
·         5. உன்னி  கிருஷ்ணன்
·         6. சந்தராதன்
·         7. .எஸ்.கிரண்குமார்
·         8. எம்.ஒய்.எஸ்.பிரசாத்
·         9.எஸ்.அருணன்

செவ்வாய்கிரகசுற்றுப்பாதையில்மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதை  பெங்களூரில் உள்ள "இஸ்ரோ' கட்டுப்பாட்டு அறையில் கொண்டாடும் இஸ்ரோ விஞ்ஞானிகள்.


Wednesday 24 September 2014

செய்திகள்




செய்திகள்



25/09/2014 அன்று டெல்லியில் JCM  தேசியக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 24/09/2014 அன்று NFTE  சங்க அலுவலகத்தில் 
ஊழியர் தரப்பு விவாதம் நடைபெற்றது.
கருணை அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை இனிமேல்  மாநில நிர்வாகங்களே பரிசீலிக்கலாம் என்று உத்திரவு வெளியாகவுள்ளது. இதனால் கூடுதல் காலதாமதம் தவிர்க்கப்படும்.
நமது BSNL நிறுவனத்திடம் அதிகமாக பிடிக்கப்பட்ட 7000 கோடி வருமான வரியை உடனடியாக திருப்பித்தருமாறு இலாக்கா அமைச்சர் 
நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார்
EPF பிடித்தம் செய்யப்படும் BSNL நேரடி நியமன ஊழியர்களின் 
UNIVERSAL ACCOUNT NUMBER எனப்படும் 
UAN பட்டியலை மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரும் UAN எண்ணை EPF இணையதளத்தில் தங்களுக்கான 
USER NAME உண்டாக்கி அதில் செயல்படுத்திக்கொள்ள வேண்டும்.  
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் இருந்து 
ஊழியர் வாரியான UAN எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்
EPF பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு UAN கட்டாயமாகின்றது.