10.06.15 சென்னையில் பெருந்திரள் தார்ணா . . .
அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களின்
பிரச்சனை தீர்விற்கு 10.06.15 அன்று சென்னை தலைமை பொது மேலாளர்
அலுவலகத்தில் இணைந்து நடத்த உள்ள பெருந்திரள் தார்ணாவிற்கு இப்போதிருந்தே
திட்டமிட்டு தோழர் களை திரட்டிட வேண்டுகிறோம். . . . போஸ்டர் இங்கே கிளிக் செய்யவும்.