Thursday 29 January 2015

ஜனவரி - 30 மகாத்மா காந்தி நினைவு தினம்


பணி நிறைவு


செய்திகள்


  • கனரா வங்கியுடன் BSNL  ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் 22/01/2016 வரை அமுலில் இருக்கும். தற்போதைய தனிநபர்க்கடன் வட்டி விகிதம் 12.95 சதம் ஆகும்.
  • 01/10/2000க்கு முன் TSM ஆகப்பணி புரிந்து அதன் பின் BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் DOT  ஊழியராக சில இடங்களில் கருதப்படவில்லை. அத்தகைய தோழர்களை  DOTயில் இருந்து BSNLலில் பணி நிரந்தரம் பெற்ற  ஊழியர்கள் என்னும் நிலைக்கு அங்கீகரிக்க வேண்டும் என JCM தேசியக்குழுவில் பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது இது குறித்து டெல்லி நிர்வாகம் தேவையான விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.
  • BSNL விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் வைப்பதற்கான உறை KIT MONEY  வாங்குவதற்கான தொகை ரூ.2000/=ல் இருந்து 2500/= ஆகவும், நாடுகளுக்கிடையேயான போட்டியாளர்களுக்கு ரூ.2500/= லிருந்து ரூ.3000/=மாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • JCM தேசியக்குழு நிலைக்குழு STANDING COMMITTEE  கூட்டம் 10/02/2015 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  NFTE சார்பாக தோழர்கள்.இஸ்லாம் அகமது,சந்தேஷ்வர்சிங் மற்றும் BSNLEU சார்பாக தோழர்கள்.அபிமன்யு, ஸ்வபன் சக்கரவர்த்தி,  பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
  • IQ ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக தங்குவோருக்கு பெருநகரங்களில் ரூ.40/=ம் ஏனைய ஊர்களில் ரூ.25/=ம்,  சொந்தப்பணி நிமித்தமாக தங்குவோருக்கு  பெருநகரங்களில் ரூ.150/=ம் ஏனைய ஊர்களில் ரூ.75/=ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Wednesday 28 January 2015

B/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு . . .

அருமைத் தோழர்களே ! அனேகமாக 30.01.2015 கடலூர் கருத்தரங்கத்திற்கு செல்வதற்கான ஆயத்தப்பணிகளில் அனைவரும் ஈடுபட்டுக் கொண்டிருப்பீர்கள் என மாவட்ட சங்கம் கருதுகிறது. இக்காலகட்டத்தில் நமது மாவட்டத்தில் இது காறும் நடைபெற்றுள்ள கையெழுத்து படிவங்களை நாம் கடலூர் கருத்தங்கரங்கத்தில் மாநில சங்கத்திடம்  ஒப்படைக்க வேண்டியுள்ளது. ஆகவே, நமது  B/S & DOB அனைவரின் அவசர கவனத்திற்கு  என்னவென்றால் உடனடியாக நமது மாவட்ட சங்கத்திடம் கையெழுத்து பெற்ற படிவங்களை தாமதமின்றி ஒப்படைக்கவேண்டுமாய்  அன்போடு கேட்டுக்கொள்கிறோம் . . .

 

 

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில்போது வீரமரணமடைந்தார். உயிரிழப்பதற்கு முன் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்தினார் வீரத் தமிழன் முகுந்த் வரதராஜனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் !

Sunday 25 January 2015

இரங்கல்


JAN 26


குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.
வாழ்க பாரதம்!!!! ஜெய்கிந்த்!!!

Friday 23 January 2015

GPF தகவல்

தமிழ் மாநிலம் முழுவதும் உள்ள 18 (CGM அலுவலகம் உட்பட)தொலைத் தொடர்பு மாவட்டங்களில்இருந்து GPF  தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளின் எண்ணிக்கை 5660 பேர்.

இந்நிலையில்... நமது மாநில நிர்வாகம் GPF 
தொகை
பெறுவதற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு .22.01.2015 அன்று GPF  கிடைக்கும் எனநமதுதமிழ்மாநிலச்சங்கம்மாவட்டச்செயலர்களுக்கு SMS  அனுப்ப, அதை நம்பி மாவட்டச் செயலர்கள்கிளைச்செயலர்களுக்கு SMS அனுப்ப,கிளைச் செயலர்கள் தகவல் பலகையில் எழுதிப் போட, ஊழியர்களிடம் எதிர்பார்ப்புகள் ஏராளமானது.ஏமாற்றமோஅதைவிட ஏராளமானது.
நமது தமிழ் மாநிலச் சங்கம் எதையும் சரியாகச் செய்யும், சரியாகச் சொல்லும் என்ற பாரம்பரியம் மிக்கது.

JAN 23


கார்ட்டூன் . . . கார்னர் .


Thursday 22 January 2015

தமிழகத்தில்JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு உத்தரவு...

அன்பிற்கினியவர்களே ! நமது தமிழகத்தில் 92 பேர் JAO கேடரிலிருந்துAO வாக பதவி உயர்வு  பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழ் மாநில நிர்வாகம்  இன்று 21.01.2015 வெளியிட்டுள்ளது...                                                       அனைத்துதோழர்கள்மற்றும்தோழியர்களுக்கும்தஞ்சை மாவட்ட NFTE சார்பாகபாராட்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….

          தகவல் அறிய இங்கே கிளிக் செய்யவும்

Wednesday 21 January 2015

லெனினின் நினைவு தினம்

 1870 ஏப்ரல் 22-ல் பிறந்த லெனினின் நினைவு தினம் இன்று -ஜனவரி 21 (மறைந்த ஆண்டு 1924)


                 மார்க்சிய வழியில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகிய மூன்று முனைகளிலும் தொழிலாளி வர்க்கத்திற்கு தனது சொல்லாலும் செயலாலும் அரிய பொக்கிஷங்களை வாரி வழங்கி இன்றும் நமக்கு வெளிச்சத்தை காட்டுபவர். தொடர்ந்து லெனினைப் பயில வேண்டுவது அவசியம்.

Sunday 18 January 2015

ERP

ERP யில் password reset செய்ய மாநில நிர்வாகம் வழிகாட்டியுள்ளது.

मुख्य महाप्रबंधक का कार्यालय / O/o Chief General Manager,
तमिलनाडु परिमंडल / Tamilnadu Circle,
प्रशासनिक बिल्डिंग, / Administrative Building,
16 A , ग्रीम्स रोड / Greams Road, चेन्नै / Chennai 600 006
स./No. IT/109-5/ERP-Mantis/2014-15/22 दिनांक /Dated at चेन्नै/Chennai-6 the 13/01/2015.

To
PGM(F)/Sr.GM(NWP-CM)/All Vertical GMs in CGM Office/All Head of SSAs/ GM(NWO-CM),
Coimbatore/ GM (NWO-CM), Nodal Center, Trichy/PCE(Civil)/PCE(Electrical)/Chief Architect.
Sub : Resetting of password of SAP and ESS - Reg
The following officers are nominated and Authorization given to reset the password / for SAP and ESS users pertaining to Tamilnadu Circle
Name(Sri/Smt)
Designation
Mobile
Email id
Copy mail
Assigned SSAs
1.
R.Subramanian
DGM(IT)
9443100853
rsmanian95@yahoo.co.in
cksundar55@gmail.com
Thanjavur, Trichy, Tirunelveli, Tuticorin, Vellore, Virudhunagar
2.
C.K.Sundaram
AGM(IT)
9486100400
cksundar55@gmail.com
kankeshsde@bsnl.co.in
Circle office, Coimbatore, Coonoor, Cuddalore, Dharmapuri, Erode
3.
P.S.Kankesh
SDE(ERP)
9486101770
kankeshsde@bsnl.co.in
rsmanian95@yahoo.co.in
Karaikudi, Kumbakonam, Madurai, Nagercoil, Pondy, Salem
4.
Ramya
(For ESS users)
SDE(HRD)
9486100360
sdehrdtn@gmail.com
--
All the ESS users of TN Circle.
The request may be sent to the above officers through the SSA BASIS SPOCs. It may also be noted that Civil, Electrical and CMTS wing users are treated as users of the SSAs to which they are attached. The request may be intimated through email to the above mentioned officers only, by mentioning the Pernumber, Name and Designation and error message clearly.
उप महाप्रबंधक (ई आर पी) /Deputy General Manager (ERP), मुख्य महाप्रबंधक का कार्यालय/ O/o Chief General Manager,
तमिलनाडु परिमंडल / Tamilnadu Circle
                           चेन्नै / Chennai -600 006.
Copy To:
1.   All BASIS SPOCs/ SSA ERP Over all Co-ordinators in TN Circle for infn & n/a.
2.  Above Authorised officers for infn & n/a.


Friday 16 January 2015

MGR


BSNL புதிய CMD







                        SHRI. ANUPAM SRIVASTHAVA

BSNL நிறுவனத்தின் புதிய CMDயாக
முதன்மை மேலாண்மை இயக்குநராக 
DIRECTOR(CM) ஆகப்பணி புரிந்த 
திரு.அனுபம் ஸ்ரீவஸ்தவா 
 நியமிக்கப்பட்டுள்ளார்.