Tuesday 24 March 2015

Sunday 22 March 2015

மார்ச் – 23 பகத்சிங் நினைவு நாள் !




அன்பார்ந்த மாணவர்களே ! இளைஞர்களே !
     நாட்டின் விடுதலைக்காக 23 வயதில் துணிந்தே தூக்குமேடைக்குஏறியவன்; வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்தவன்; காலனி ஆதிக்கம் மட்டுமல்ல மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சோசலிசமே தீர்வு என கம்யூனிச பதாகையை உயர்த்திப் பிடித்தவன்…..அவன் தான் பஞ்சாப் சிங்கம் பகத்சிங்
பகத்சிங் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
இலட்சியப் பிடிப்புடன் வாழ்வோம் !
அன்னைத் தமிழகத்தின் அடிமைத் தளைகளை அறுத்தெறிய போராடுவோம் !


Friday 20 March 2015


ERP கவன ஈர்ப்பு

 ERP அமுலாக்கத்தில் உள்ள குளறுபடிகளை களைய வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்  SDOP THANJAVUR


Monday 16 March 2015

பாரத் சஞ்சார் சேவைகள்(BSNL) நிறுவனத்தில் 5842 பணியிடங்கள்...



நமது நாட்டில் லாப நோக்கமில்லாமல் கிராமப்புறங்களில்கூட தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவருவது பாரத் சஞ்சார் சேவைகள் (பிஎஸ்.என்.எல்). நிறுவனம்தான்.
இந்நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5842  Supervisor, Security Officer, Field Officer, Clerk, Security Commander, Soldier, Watchman, Computer Operator, Peon பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமுண் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 5842
நிறுவனம்: Bharat Sanchar Services (BSS)-துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Security Officer - 322
2. Field Officer - 250
3. Clerk - 230
4. Supervisor - 1500
5. Security Commander - 750
6. Soldier - 850
7. Night Watchman - 1200
8. Computer Operator - 190
9. Peon – 550


தகுதிகள்: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.- சம்பளம்:
Security Officer பணிக்கு மாதம் ரூ.  7001 – 15500
Field Officer பணிக்கு மாதம் ரூ.6950 – 14500
Clerk பணிக்கு மாதம் ரூ.6850 – 14200
Supervisor பணிக்கு மாதம் ரூ.6550 – 13500.
Security Commander பணிக்கு மாதம் ரூ. 6150 – 13500
Soldier பணிக்கு மாதம் ரூ. 5850 – 12500
Night Watchman பணிக்கு மாதம் ரூ. 4550 – 9200
Computer Operator பணிக்கு மாதம் ரூ. 6650 – 13900
Peon பணிக்கு மாதம் ரூ. 4900 – 9800.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary, Bharat Services,
Bocha Chak, Janipur Road,
Phulvari Sharif, Patna – 801 505
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bssindia.co.in/pdf/Bharat%20Sanchar%20Service.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.