Thursday 28 May 2015
Monday 25 May 2015
ஒப்பந்த ஊழியர் சம்பளம்
நமது போராட்ட கோரிக்கைகள் மீது 04/06/2015 ஒப்பந்தகாரர்கள், நிர்வாகம், NFTE-BSNL/BSNLEU சங்கங்களின் சார்பாக மாவட்டச் செயலர்கள் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
TTA தேர்விற்கான பாடக் குறிப்புக்கள் . . .
அருமைத் தோழர்களே ! நடக்க விருக்கும் TTA தேர்விற்கான பாடக் குறிப்புக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது இதனை தோழர்கள் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற நமது NFTE தஞ்சை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது . . . பாடகுறிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
Thursday 21 May 2015
Wednesday 20 May 2015
ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கால தாமதமாக சம்பளம் கொடுப்பதை கண்டித்து தஞ்சையில் ஒப்பந்த தொழிலாளர்கள்சங்கம் TMTCLU/TNTCWU -மற்றும்
NFTE-BSNL/BSNLEU சங்கங்களின் சார்பாக அறைகூவல் விட்டுள்ளது..
உதவிப்பொதுமேலாளர் அவர்களை கண்டித்து
ஒப்பந்தகாரர்களை எதிர்த்து
25-5-2015 நிரந்தர ஊழியர்கள்.... ஒப்பந்த ஊழியர்கள்…
கண்டன முழக்க
ஆர்ப்பாட்டம்.
நிறுவனம் காக்க.. நமது உரிமைகள் காக்க
வீதியில் இறங்கிப் போராடுவோம்...
வீறு கொண்டு வாரீர்.. தோழர்களே...
Subscribe to:
Posts (Atom)