Friday 6 May 2016

05.05.2016 இன்று நடைபெற்ற தேர்தல்  பிரசார  கூட்டம்கிளைதலைவர் C. சுந்தரராஜ்   தலைமையில் நடைபெற்றது.
   
தோழர் C..குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA மாநிலத் துணைச் செயலர்  தோழர்.K.நடராஜன்,

தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்   SEWA தோழர் S  .பிரின்ஸ் மாவட்ட தலைவர்  
தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர்     
 C. நாடிமுத்து.   D. கலைச்செல்வன்.    

   கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள் .  தோழர்கள் கலந்து கொண்டனர்.