Thursday 12 May 2016

சென்னை தொலைபேசியில் மாபெரும் வெற்றி! வெற்றி !


கடைசி சுற்று எண்ணிக்கை படி  NFTE-BSNL 331 BSNLEU 295 பெற்றது. அதன் அடிப்படையில் நாம் 2531 வாக்குகளும் BSNLEU 2207 வாக்குகளும் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை தொலைபேசியில் நாம் 324 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளோம்.\
நன்றி தோழர்களேநன்றி!!                                                                உங்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறோம்!