Tuesday 10 May 2016

           

வாக்கெடுப்பில் தோழர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்










நமது மாவட்டத்தில்   மொத்த வாக்குகள்  :  653
                                                      பதிவானவை:  645
                                                        சதவிகிதம் :   98.77 %
வாக்குச் சாவடி வாரியாக:
                      மொத்த                             அஞ்சல்
                     வாக்குகள்  பதிவானவை       ஒட்டு   பதிவாகாதவை 
பட்டுக்கோட்டை    :   62           60                   1                   1            திருத்துறைபூண்டி :   52            50                   2                  --
மன்னார்குடி          :   82            79                   1                  2
திருவாரூர்           :  129           127                   2                 --
 தஞ்சாவூர்           :  328           317                   6                 5

மொத்தம்            :   653            633                  12                8  



காலூன்ற முடியாமல்  வாக்களித்த தோழர் K.மாரிமுத்து

தோழர்களின் அற்புத செயல்கள்..
நம் நெஞ்சை நிறைக்கிறது...
கூடவே சில அற்பர்களின் செயல்களும் 
நம் நெஞ்சை வதைக்கிறது...

பூட்டிய பெட்டிகள் நாளை திறக்கும்..
வருங்கால நாட்களைத்  திறக்கும்...
காத்திருப்போம்... தோழர்களே...



      நன்றி தோழர்களேநன்றி!!
                         உங்களை மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறோம்!