Thursday 11 August 2016

BSNL SIM விற்பனை



10/08/2016 அன்று  தஞ்சை மாவட்டம் முழுமையும் 
நமது விற்பனைத்திருவிழா வெகு சிறப்பாக நடந்தேறியது

.தஞ்சை முழுமையும் ஒரே  நாளில் ஏறத்தாழ 
1318 SIM விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் முழுமையும்       ஒரே  நாளில் ஏறத்தாழ 
4142 SIM விற்பனை செய்யப்பட்டுள்ளது
TNJ-1318,                             MNG-395
RM1 -303                              PTK-646
            TTP-762                              TVN-409
            PSM-309


அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்...
                                 மாவட்ட  சங்கம்