Tuesday 2 August 2016

GPF



ஜூலை மாதம் கார்ப்பரேட் அலுவலகம் மாநிலத்திற்கு  GPFநிதி ஒதுக்கீடுசெய்யாததால் GPF  Withdrawal  வழங்கப்பட வில்லை.   

ஆகவே சென்ற மாதம்விண்ணப்பித்தவர்கள் தங்களது
  ESS PORTAL-ல்   பழைய விண்ணப்பத்தை   CANCEL  செய்துவிட்டு இந்த (ஆகஸ்ட்) மாதம் புதியதாக 5-ந் தேதி அல்லது அதற்கு பின் தேதியில்  விண்ணப்பிக்க வேண்டும்.