Monday 8 August 2016

ஆகஸ்ட் - 12




மத்திய சங்க அறைகூவல் 

கோரிக்கைகள்...
                   BSNL  நிர்வாகமே...

  • இலாபமோ...நட்டமோ.. போனஸ் கொடு...
  • 78.2 சத IDA அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கு...
  • 2017 ஊதிய மாற்றத்திற்கு  இருதரப்பு ஊதியக்குழு அமைத்திடு...
  • நிதி ஆணையத்தின் பங்கு விற்பனை முடிவிற்கு தலையசைக்காதே...
                   கோரிக்கைகளை வலியுறுத்தி                  

12/08/2016 - வெள்ளிகாலை10 மணி 

தஞ்சை

CTO அலுவகத்தில்   
ஆர்ப்பாட்டம் 

                                                  -: தலைமை :-
              தோழர். S. பிரின்ஸ்  மாவட்டத்தலைவர்                .   முன்னிலை ; 
             தோழர்.  T.பன்னீர்செல்வம்   மாவட்ட செயலர். 

மற்றும் இயக்க  முன்னணி தோழர்கள் ....



              தோழர்களே... வாரீர்...