Tuesday 18 October 2016

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் காட்சிகள்






தஞ்சை CTO வளாகம். ஆர்ப்பாட்டம்
தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்      SEWAதலைமையில் சிறப்புடன் நடைபெற்றது

முன்னிலை ; தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் 

தஞ்சை தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர்  விளக்கி உரையாற்றினர்.