Friday 9 December 2016

போன் மெக்கானிக் தோழர்களுக்கு வழங்கப்பட்ட
 இலவச SIMல்  தனியார் தொலைபேசிகளை  அழைக்கும் வசதி 
சில காலமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அந்த வசதி  விரைவில் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி கூறியுள்ளது.
--------------------------------------------------------------------------------
RELIANCE JIO  தனது  ரூ.149/- திட்டத்தில்...
 அளவற்ற VOICE CALL, 300 MB Data மற்றும் 100 SMSகளை 
28 நாட்களுக்கு அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு   வழங்குகிறது. 
இதனை முறியடிக்கும் விதமாக...
 நமது BSNL நிறுவனமும்  ரூ.149/- திட்டத்தில் 
அனைத்து  நிறுவன  செல்சேவைகளுக்கும்...
 இலவசமாக VOICE CALL மற்றும் 300 MB Data வழங்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
மேற்கண்ட ரூ.149/- திட்டம்....
  BSNLன் அலைபேசி  வாடிக்கையாளர்களுக்கு  
2017 புத்தாண்டுப்பரிசாக அறிவிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
நமது BSNL நிறுவனம் நவம்பர் மாதத்தில் ஏறத்தாழ 17 லட்சம் 
செல் இணைப்புக்களை கொடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகப்படியாக 1,83,702 SIMகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில் 
அகில இந்திய அளவில் 23 லட்சம் SIM விற்பனையும், தமிழகத்தில் இரண்டு லட்சம் SIM விற்பனையும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.