Thursday, 28 April 2016

27.04.2016 இன்று பணி நிறைவு பாராட்டு விழா 
 திருத்துறைப்பூண்டியில் தேர்தல் பிரசார   கூட்டம்  தோழர். தெட்சிணாமூர்த்தி   தலைமையில்    நடை பெற்றது.

எளிமை... பொறுமை... தனிமை...
அன்பு... அடக்கம்.. பணிவு...
இனிய குணங்கள் நிறைந்த... 
அன்புத்தோழர். T. பக்கிரிசாமி
 அவர்களின் 
பணி நிறைவு விழா
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். K.சேது

 மாநிலத் துணைச் செயலர்                     தோழர். K.நடராஜன், NFTE
தோழர் S  .பிரின்ஸ் மாவட்ட தலைவர்  

தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர்      NFTE
தோழர் S.சேகர் மாவட்டச்  செயலர் TEPU
 C. நாடிமுத்து.   D. கலைச்செல்வன்.    R.K.ராஜேந்திரன்.

தோழர் C..குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA

கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள்  தோழர்கள் கலந்து கொண்டனர்.

Tuesday, 26 April 2016

குறைந்த பட்சக்கூலி 10000 
உயர்ந்து விட்ட விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையிலும் 
உச்ச நீதிமன்ற  தீர்ப்பின் அடிப்படையிலும் 
ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்சக்கூலி 
மாதம் ரூ.10000/= என உயர்த்தப்பட்டுள்ளதாக 
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர்
 நாடாளுமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளார்.

ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்சக்கூலி
  மாதம் 15000மாக உயர்த்தப்பட வேண்டும் என்பது 
அனைத்து மத்திய சங்கங்களின் கோரிக்கையாகும்.
ஆனாலும் அரசு 10000 என்றே அறிவித்துள்ளது.

குறைந்தபட்சக்கூலி உயர்விற்கான வரைவு நகல் 
இந்திய அரசிதழில் 30/03/2016  அன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆலோசனைகளும், மாற்றுக்கருத்துக்களும்
ஒரு  மாத காலத்திற்குள் அரசிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

எனவே குறைந்தபட்சக்கூலி ரூ.10000/-க்கான 
அரசு உத்திரவு 30/04/2016க்குப்பின் வெளியிடப்படும். 
அதுவரை தோழர்கள் காத்திருக்கவும்.

அரசு வெளியிட்ட வரைவு நகல் 
கீழே தரப்பட்டுள்ளது.

MINISTRY OF LABOUR AND EMPLOYMENT
NOTIFICATION
New Delhi, the 30th March, 2016
G.S.R. 368(E).––The following draft of certain rules further to amend the Contract Labour (Regulation and Abolition) Central Rules,1971, which the Central Government proposes to make, in exercise of the powers conferred by section 35 of the Contract Labour (Regulation and Abolition) Act, 1970 (37 of 1970), is hereby published as required by

sub-section (1) of the said section, for the information of all persons likely to be affected thereby; and notice is hereby given that the said draft rules will be taken into consideration after the expiry of a period of thirty days from the date on which the copies of the Official Gazette in which this notification is published are made available to the public;
Objections or suggestions, if any, may be addressed to the
Joint Secretary to the Government of India-cum-Director
General (Labour Welfare), Jaisalmer House, 
26, Mansingh Road, New Delhi-110011;

DRAFT RULES

1. (1) These rules may be called the Contract Labour (Regulation and Abolition) Central (Amendment) Rules,
2016.
(2) They shall come into force on the date of their publication in the Official Gazette.
2. In the Contract Labour (Regulation and Abolition) Central Rules, 1971, in rule 25, in sub-rule (2), for clause
(iv), the following clause shall be substituted, namely:—

“ (iv) the rates of wages payable to workmen by the contractor shall not be less than––
(a) the rates prescribed under the Minimum Wages Act, 1948 (11 of 1948) for such employment where applicable; or
(b) the rates, if any, fixed by agreement, settlement or award; or
(c) ten thousand rupees whichever is higher ;”.
[No. S-16016/21/2016-LW (A)]

BIPIN MALLICK, Jt. Secy.

Saturday, 23 April 2016

23.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார   கூட்டம் திருவாரூர் SDOT கிளை தலைவர்    K.பாண்டியன்  தலைமையில் நடை பெற்றது.

தோழர்.குடந்தைஜெயபால்   மாநிலத் துணைச் செயலர்                     தோழர். K.நடராஜன், NFTE


தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர்      NFTE
கூட்டத்தில் JCM உறுப்பினர் N.மேகநாதன்
தோழர் S.சேகர் மாவட்டச்  செயலர் TEPU
 C. நாடிமுத்து.   D. கலைச்செல்வன்.     R.K.ராஜேந்திரன்.

தோழர் C..குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA
தோழியர் A.லைலாபானு அவர்களும்   
   

கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள்  தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

Thursday, 21 April 2016

                                    கருணை அடிப்படை 
பணி நியமன விதிகள் தளர்வு 

கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளைத் தளர்த்தி 
BSNL நிர்வாகம் 21/04/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. 
விதிகளைத் தளர்த்தியதாக நிர்வாகம்  கூறினாலும்
 ஓரிரண்டைத் தவிர பழைய முறையே தொடர்கிறது.

  • புதிய விதிமுறைகள் 01/04/2016 முதல் அமுலுக்கு வரும்.
  • ஊழியர் இறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • 55 மதிப்பெண்கள் பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விதவைகள் விண்ணப்பித்தால் 15 மதிப்பெண் வழங்கும் முறை தொடர்கிறது.
  • மாத வருமானம் ரூ.1000/=க்கு மேல் உள்ளவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப்படும். அதிகபட்ச எதிர்மறை மதிப்பெண் 5 ஆகும்.
  • வாடகை வீட்டில் இருந்தால் 5 மதிப்பெண். சொந்த வீட்டில் இருந்தால் மதிப்பெண் கிடையாது. 
  • வெளி ஆளெடுப்பில் 5 சத காலியிடங்களே  நிரப்பப்படும்.
கருணை அடிப்படை பணி நியமனத்தில் 
குறிப்பிடத்தக்க தளர்வுகள் ஏதுமில்லை என்பதே இன்றைய நிலை.
எனவே சாதனைப் பட்டியலில் இவை இடம் பெற வாய்ப்பில்லை.

தேர்தல் பிரசாரம்


Wednesday, 13 April 2016


தேர்தல் 

BSNL தொகுதி நிலவரம் 


மொத்த வாக்காளர்கள் = 164244
தமிழக வாக்காளர்கள் = 12126
தஞ்சை வாக்காளர்கள் = 646+8=654

NFTE-406,BSNLEU-97,FNTO-10,SEWA-63,TEPU-25,ANNA-51,OTHERS-22

அதிக பட்ச வாக்காளர்கள் 
ஆந்திர மாநிலம் = 19046

குறைந்த பட்ச வாக்காளர்கள் 
ஜபல்பூர் பயிற்சி மையம் = 70

ஆறு மாநிலங்களில் 
50 சதத்திற்கும்  அதிகமான வாக்காளர்கள் 
ஆந்திரா= 19046
மகராஷ்டிரா = 16221
குஜராத் = 13752
கர்நாடகா = 12466
தமிழ்நாடு = 12126
கேரளா= 9941

வாக்குச்சாவடி முகவர் POLLING AGENT , 

மாற்று  முகவர் RELIEF AGENT மற்றும் 

வாக்கு எண்ணிக்கை முகவர் - COUNTING AGENT 

பட்டியலை மாவட்டச்செயலர்கள் 

20/04/2016க்குள் அந்தந்த 

மாவட்ட நிர்வாகங்களிடம் அளிக்க வேண்டும்

 

வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டவர்கள் 

வாக்கு எண்ணிக்கை முகவராக செயல்பட முடியாது

 

வாக்குச்சாவடி முகவர்கள் 

அந்த வாக்குச்சாவடியில் 

வாக்குரிமை உள்ளவராக இருக்க வேண்டும்.

 

 

வாழ்த்துக்கள்.தேர்தல் பிரசாரம்


12.04.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம்  தஞ்சைCTMX தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்

நமது சங்கத்தின் மாநிலத் செயலர்    தோழர்.பட்டாபி 
         மாநிலத் துணைச் செயலர் தோழர். K.நடராஜன், NFTE


தோழர்.K.S.K 

தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர் NFTE

தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர் NFTE

தோழர் C.குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA

தோழர் S.சேகர் மாவட்டச்  செயலர் TEPU

கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள்200 தோழர்கள் கலந்து கொண்டனர்

செய்திகள்


 2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் 

பணி நியமனம் பெற்ற அனைவரையும்   

22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித்தேர்வுக்கு

 தற்காலிகமாக அனுமதிக்குமாறு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது


2007ம் ஆண்டிற்கான TTA  காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும்பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப்பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்கள் ஆந்திராவில் நீதி மன்றம் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது அனைவரும் 

தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

================================விதி 8 - RULE 8ன் கீழ் மாற்றலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோழர்கள் தங்களது விருப்ப மாற்றலை ERP மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என CORPORTE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.

================================

BSNL அதிகாரிகளுக்கான

POST PAID  செல் இலவச உபயோக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

B பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ.700/- வரையிலும்...

A பிரிவு அதிகாரிகள் மாதம் ரூ800/-வரையிலும்...

இலவசமாகப் பேசிக்கொள்ளலாம்.


அனைத்து அதிகாரிகளுக்கும்  STD வசதியும்...

தேசம் முழுவதும் இலவசமாக ஊர்சுற்றும் ROAMING வசதியும் உண்டு...

================================

தமிழகத்தில் DELOITTE குழு பரிந்துரைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. 08/04/2016 அன்று அனைத்து அதிகாரிகள் அமைப்புக்களையும்  மாநில நிர்வாகம் சந்தித்துள்ளது. தற்போதைய 17 SSA  - மாவட்டங்களை 

10 வணிகப்பகுதிகளாக BUSINESS AREAவாக  மாற்றும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. DELOITTE சம்பந்தமாக ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசனை நடைபெறவில்லை. தேர்தலுக்குப்பின் கலந்தாலோசனைக்கூட்டம்  நடைபெறலாம்.