Friday 28 October 2016

வாழ்த்துக்கள்



31.10.16     ன்று  க்க ருப்பவை                         பணிநிறைவு..                        

          பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்கள்

         1.K.RAJAPPA   SS(OP)    THANJAVUR
          2.T. PERIASAMY   SDE     PAPANASAM

        அவர்களின் பணி நிறைவுக்காலம் இனிமையாய்  விளங்கிட  தஞ்சை மாவட்ட nfte குடும்பத்தின்   சார்பாக வாழ்த்துகிறோம்.
                                                                                                                                                                                                        மாவட்டச்சங்கம்                                        

வாழ்த்துக்கள்



Wednesday 26 October 2016

ஆர்ப்பாட்டம்





அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!


செல் கோபுரங்களை...  செல்ல விடமாட்டோம்

BSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 
65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து 
துணை நிறுவனம் என்ற பெயரில் 
தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் 
மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை... 
BSNLஐக் கூறு போடும்... 
பொதுத்துறை விரோதக் கொள்கையை... 
 வன்மையாகக்   கண்டித்து 
BSNL  அனைத்து அதிகாரிகள் 
மற்றும் ஊழியர் சங்கங்கள் 
இணைந்த  நாடு தழுவிய

27.10.2016   அன்று அனைத்து                                                  கிளைகளிலும்...,                                                                 
                                                    
கண்டன ஆர்ப்பாட்டம்...

  
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.

             கோபுரங்களை சாய்க்க விடமாட்டோம்...
BSNL ஓய்க்க விடமாட்டோம்...
தோழர்களே... வருக...தோளுயர்த்தி வருக...
                    கோரிக்கைகளை...வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...

Tuesday 25 October 2016

போனஸ் ...சம்பளம்

 மீண்டும் போனஸ் என்பதை பேச்சுவடிவில் கொள்ளாமல் சாதித்து காட்டியுள்ளது நம் சங்கம் வருகிற 28/10/16 அன்று போனஸ்
சம்பளத்துடன் .... இணைந்து கிடைக்கும் ...
  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
வெற்றி காண்போம்.


பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்...பங்கெடுத்த....அனைவருக்கும் 
நன்றி .... நன்றி ...நன்றி !

Thursday 20 October 2016

ஆர்ப்பாட்டம் காட்சிகள்








அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
NFTE -SEWA -PEWA -TEPU  அமைப்புகளின் மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு நமது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
24.10.2016   அன்று அனைத்து                                                  கிளைகளிலும்...,                                                                
                                                    
கண்டன ஆர்ப்பாட்டம்...

  
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.

             கோரிக்கைகளை... வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...


தஞ்சை CTO வளாகம். ஆர்ப்பாட்டம்
தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்      SEWAதலைமை
முன்னிலை ;
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் 


தோழர்S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
 தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர்  விளக்கி உரை.

பணி நிறைவு







பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகிறோம்.